Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு

February 19, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பியர் போத்தலால் மனைவியை சரமாரியாக குத்தி படுகாயங்களுக்கு உள்ளாக்கி விட்டு கணவர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு 7:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

ஆசிரியரான குறித்த பெண் வர்த்தக நிலையமொன்றையும் நடாத்தி வருகின்ற நிலையில் வர்த்தக நிலையத்தினுள் புகுந்து பியர் போத்தலை உடைத்து தலை, வயிறு, நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாக குத்தி காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

யாழில் மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்! கணவன் தலைமறைவு | Husband Attacks Wife With Beer Bottle

காயத்தை ஏற்படுத்திய கணவர் தப்பியோடியுள்ள நிலையில் மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

Previous Post

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி – சந்திரசேகர்

Next Post

ஜனாதிபதியை தகாத வார்த்தையால் திட்டிய ஐவர் கைது!

Next Post
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

ஜனாதிபதியை தகாத வார்த்தையால் திட்டிய ஐவர் கைது!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures