Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் 2,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை

February 18, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (18) திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்துடன் (17) ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

விலை நிலவரம் 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் 2,000 ரூபாயால் அதிகரித்த தங்க விலை | Today Gold Price Increase By 2000 In Sri Lanka

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையிலும் இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

யாழில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன்! சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

Next Post

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி – சந்திரசேகர்

Next Post
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி - சந்திரசேகர்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures