Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழரசு கட்சியில் மீளவும் அனந்தி..! தாயக அரசியல் திரைமறைவில் அதிர்ச்சி சம்பவங்கள்

February 10, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழரசு கட்சியில் மீளவும் அனந்தி..! தாயக அரசியல் திரைமறைவில் அதிர்ச்சி சம்பவங்கள்

தமிழ் தேசியக் கட்சிகள் பல பகுதிகளாகப் பிரிந்துள்ளதால் ஒருங்கிணைந்த அரசியல் திசை தாயக மைய அரசியலில் குறைந்துள்ளது.

குறிப்பாக மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் நீளும் முரண்பாடுகளை தற்போதைய தமிழ் அரசியல் தரப்புக்கள் வலியுறுத்தி வந்தாலும் இந்த ஒற்றுமையின்மை எதிர்கால தமிழ்தேசிய அரசியலை கேள்விக்குறியாக்கியுள்ளன.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி உரிமை உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகள் இன்னும் தீர்வு பெறவில்லை.

இதற்கு மையப்புள்ளியாக தமிழ் அரசியலுக்குள் புகுந்துள்ள தென்னிலங்கை அரசியலின் தாக்கம் காரணமான இருக்கலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்களினால் குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதனால் பொதுமக்களிடையே அரசியல் மீதான ஏமாற்றமும் நிச்சயமற்ற தன்மையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் வடக்கு கிழக்கு அரசியலில் தற்போது வலுத்து வரும் குழப்ப நிலை, மற்றும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படபோகும் குழப்பங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கிறார் ஐ.பி.சி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன்…

Previous Post

தமிழ் மக்களின் காணிகள் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures