Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெப்ரவரியின் முதல் ஏழு நாட்களில் வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

February 9, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் ஏழு நாட்களில் 80,776 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் நான்கு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 12,439 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 9,283 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 6,946 சுற்றுலாப் பயணிகளும்,  ஜெர்மனியிலிருந்து 5,401 சுற்றுலாப் பயணிகளும், போலந்திலிருந்து 3,454 சுற்றுலாப் பயணிகளும்,  சீனாவிலிருந்து 5,037 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸலிருந்து 4,649 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், இவ்வாண்டின்ஜனவரி மாதத்தில் 277,327 நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Previous Post

உடன் நிறுத்துங்கள் : பாடசாலைகளுக்கு பிரதமர் கண்டிப்பான உத்தரவு

Next Post

தமிழ் மக்களிடம் செல்வாக்கு இருப்பது உண்மையாயின் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துங்கள் நாமல்

Next Post
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

தமிழ் மக்களிடம் செல்வாக்கு இருப்பது உண்மையாயின் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துங்கள் நாமல்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures