தமிழ்க் கட்சிகள் ஒன்றுமைப்பட்டுகொள்வதனூடாக தான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகமுமான முருகேசு சந்திரகுமார் (Murugesu Chandrakumar) தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்று (05-02-2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில், கிபுல்ஓயா திட்டமானது ஏற்கனவே கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக்காலங்களில் பேசப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட சிறீதரன்
இதற்கு எதிராக ஏற்கனவே 1998ஆம் ஆண்டு நாடாளுமன்ற உரையிலும் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றேன்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரன்பாடு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்.
