Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

Apple CarPlay இப்போது 200 மேற்பட்ட வகையான கார்களில் பயன்படுத்தலாம்!

December 11, 2016
in News, Tech
0
Apple CarPlay இப்போது 200 மேற்பட்ட வகையான கார்களில் பயன்படுத்தலாம்!

Apple CarPlay இப்போது 200 மேற்பட்ட வகையான கார்களில் பயன்படுத்தலாம்!

ஆப்பிள் நிறுவனமானது இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் Apple CarPlay எனும் சாதனத்தினை அறிமுகம் செய்திருந்தது.

இச் சாதனமானது கார்களில் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் இதன் மூலம் மேப் வசதி உட்பட தொலைபேசி அழைப்புக்கள், பாடல்களை கேட்டு மகிழுதல் போன்றவற்றினையும் மேற்கொள்ள முடியும்.

ஆப்பிள் நிறுவனம் முன்னர் அறிமுகம் செய்த Apple CarPlay சாதனமாது 150 வகையான கார்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

இதனால் சில வகையான கார்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இச் சாதனத்தினைப் பயன்படுத்துவதில் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வு தரும முகமாக Apple CarPlay சாதனத்தின் புதிய பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அடுத்த வருடம் சந்தைக்கு வரவுள்ள இச் சாதனத்தினை 200 வகையான கார்களில் பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இதன்படி Audi, Honda, Maserati, Land Rover, Ferrari, Ford மற்றும் மேலும் பல நிறுவனங்களின் கார்களில் பயன்படுத்த முடியும்.

Previous Post

2500 ஆண்டுகளுக்கு முன்னர் அரசர் பயன்படுத்திய வாள் கண்டுபிடிப்பு

Next Post

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்! பெருமளவு கடற்படையினர் குவிப்பு! பலர் மீது தாக்குதல்

Next Post

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்! பெருமளவு கடற்படையினர் குவிப்பு! பலர் மீது தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures