Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தைரியம் இருந்தால் விஜய் மீது கை வையுங்கள் பார்க்கலாம் : திமுகவிற்கு விடுக்கப்பட்ட சவால்

November 6, 2025
in News, Sri Lanka News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

 திமுகவிற்கு தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்க்கலாம் என ஆதவ் அர்ஜூனா சவால் விடுத்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று(05) மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுமபோதே அவர் மேற்கண்ட சவாலை விடுத்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

30 நாட்களாக கண்ணீர் சிந்திய விஜய்

“கரூரில் நடந்த துயர சம்பவத்தால் 9 மணி நேரமாக விஜய் அழுதார். கரூரில் உயிரிழந்த மக்களுக்காக 30 நாட்களாக கண்ணீர் சிந்தியது மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தினரை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை.

தைரியம் இருந்தால் விஜய் மீது கை வையுங்கள் பார்க்கலாம் : திமுகவிற்கு விடுக்கப்பட்ட சவால் | Dmk Have The Courage Lay Your Hands Vijay

மக்கள் உணர்வுகளை வைத்து அரசியல் செய்யும் கட்சியல்ல தவெக. இவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என உளவுத்துறைக்கு தெரியாதா? தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை பதவி விலகச் சொல்லுங்கள்.

தைரியம் இருந்தால்  கை வையுங்கள் பாக்கலாம்

சட்டமன்ற தேர்தலின்போது கறுப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களை ஆதரித்தாரே விஜய். உங்களுக்கு நன்றியே இல்லையா?

உங்களுக்கு தைரியம் இருந்தால் என் தலைவர் மீது கை வையுங்கள் பாக்கலாம். நீங்கள் அவர் வீட்டுக்கு சென்றால், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்” என தெரிவித்தார்.     

Previous Post

நடிகர் ரவி மோகன் வெளியிட்ட ‘ மிடில் கிளாஸ்’ படத்தின் டீசர்

Next Post

உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Next Post

உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures