Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘நல்லாயிரு போ’ Vs ‘ ..த்தா போன்னு விட்டுட்டேனே’

September 21, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘நல்லாயிரு போ’ Vs ‘ ..த்தா போன்னு விட்டுட்டேனே’

இளைய தலைமுறை ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் ‘டூட்’ படத்தில் இடம்பெறும் ‘நல்லாயிரு போ’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டூட்’ எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமீதா  பைஜூ, சரத்குமார், ஹிர்து ஹாரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா , டிராவிட் செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிக்கேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இடம் பெற்ற’ நீ கேட்டால் கூட..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணி பாடகர்கள் திப்பு , சாய் அபயங்கர் மற்றும் மோகித் சவுகான் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

உரையாடலுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான சூழல் காதலில் தோல்வியுற்ற காதலர்- தோற்கடித்த காதலியை.. ‘வாழ்வாங்கு வாழட்டும்’ என வாழ்த்தும் தொனியில் இருந்தாலும்… சென்னை மக்களின் சுடுமொழியான ‘…த்தா போன்னு விட்டுட்டேனே’ என்ற சொல்லாடலையும் இடம்பெறச் செய்து… திரைப்படப் பாடலுக்கான அறத்தை மீறி இருப்பதால்… பாடல் வரிகளுக்காகவே பாடலை ரசிக்கும் கூட்டத்தினரின் எதிர்ப்பினை இந்தப் பாடல் சம்பாதித்து இருக்கிறது. இருப்பினும் சாய் அபயங்கரின் மெல்லிசை மெட்டு மனதை ஈர்க்கிறது.

Previous Post

யாழில் விறகுகளுடன் விறகுகளாக பெறுமதியான மரங்களை கடத்தி சென்றவர் கைது!

Next Post

பல்டி மலையாள தமிழ் திரைப்படமாக உருவாகி இருக்கிறது

Next Post
பல்டி மலையாள தமிழ் திரைப்படமாக உருவாகி இருக்கிறது

பல்டி மலையாள தமிழ் திரைப்படமாக உருவாகி இருக்கிறது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

November 20, 2026
பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

November 19, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

November 19, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 ஆரம்பம் ; அனுமதி அட்டை திருத்தங்களுக்கு 30 வரை கால அவகாசம்

November 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures