Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ பாம் ‘ படத்தின் இசை & முன்னோட்டம் வெளியீடு

September 1, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ரசிகர்கள் கொண்டாடும் ‘இசை சாம்ராட்’ டி. இமானின் இசையில் உருவான ‘இன்னும் எத்தன காலம்..’

தன்னுடைய குரலால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும்’ பாம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர்கள் இரா. பார்த்திபன் – கார்த்திகேயன் மணி-  சண்முக பிரியன்-  லோகேஷ் – ஸ்ரீ கணேஷ் – சிபி சக்கரவர்த்தி-  நடிகர் மணிகண்டன் – ஆகியோர் அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாம் ‘ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , ஷிவாத்மிகா ராஜசேகர் , காளி வெங்கட் , நாசர் , அபிராமி , சிங்கம் புலி,  பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி. எம் . ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .இமான் இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் கடவுள் நம்பிக்கைகள் குறித்த அவல நகைச்சுவை படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கெம்பிரியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதா சுகுமார் – சுகுமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 12ம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த முன்னோட்டத்தில் ஒரு  கதாபாத்திரத்தின் வாயு பிரிதலை முதன்மையான உள்ளடக்கமாக்கி.. அவர் உயிருடன் உள்ளார் என்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகள் ரசிகர்களை சிறந்த அவல நகைச்சுவை படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” நண்பர்களுடன் தேநீர் விடுதியில் அமர்ந்து விவாதித்த கதை இது. ஒரு ஐடியாவை டெவலப் செய்திருக்கிறோம். அன்பு என்றால் என்ன? என்பதை நேரடியாக சொல்லாமல் கதாபாத்திரம் மூலம் விவரிக்க முயற்சித்திருக்கிறோம்.

இந்த ஐடியாவை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் எதிர்வரும் பனிரெண்டாம் திகதியன்று வெளியாகிறது. ரசிகர்கள் அனைவரையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Previous Post

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை : யாழில் உறுதியளித்த அநுர

Next Post

அதர்வா நடிக்கும் ‘தணல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
அதர்வா நடிக்கும் ‘தணல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

அதர்வா நடிக்கும் 'தணல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026

Recent News

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures