Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கங்கை அமரன் வெளியிட்ட ‘ கமாண்டோவின் லவ் ஸ்டோரி ‘ பட ஃபர்ஸ்ட் லுக்

August 15, 2025
in News
0
கங்கை அமரன் வெளியிட்ட ‘ கமாண்டோவின் லவ் ஸ்டோரி ‘ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

இயக்குநர் வீர அன்பரசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘ கமாண்டோவின் லவ் ஸ்டோரி ‘எனும் திரைப்படத்தில் வீர அன்பரசு, ஏஞ்சல் ஸ்ரீ தேவி,  பப்லு , பிருத்விராஜ்,  சக்திவேல்,  ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏ ஏ ஏ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனுராதா அன்பரசு தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

விரைவில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

இளம் நாயகன் அஜிதேஜ் நடிக்கும்’ அந்த 7 நாட்கள் ‘ படத்தின் டீஸர் வெளியீடு

Next Post

கதவடைப்பு இல்லை – சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம்

Next Post
கதவடைப்பு இல்லை – சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம்

கதவடைப்பு இல்லை - சுமந்திரனுக்கு சாட்டையடி கொடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

November 20, 2026
சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

சாதனை படைத்து வரும் நடிகர் ‘உறியடி’ விஜயகுமாரின் ‘அறிவு’ படத்தின் டீசர்

November 20, 2026
பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

பலமான நிலையில் பாகிஸ்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 74 – 3 விக்

November 19, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

November 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures