Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அனிருத் வெளியிட்ட ‘சின்னதா ஒரு படம்’ எனும் படத்தின் சிங்கிள் ட்ராக்

July 23, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அனிருத் வெளியிட்ட ‘சின்னதா ஒரு படம்’ எனும் படத்தின் சிங்கிள் ட்ராக்

‘யதார்த்த நாயகன்’ விதார்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ சின்னதா ஒரு படம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இவள் ‘ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரும் , பாடகருமான அனிருத் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் ஜானி டிசோசா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சின்னதா ஒரு படம் ‘ எனும் திரைப்படத்தில் விதார்த் ,பூஜா தேவா, பிரசன்னா, குரு சோமசுந்தரம் , ரோகிணி , லட்சுமி பிரியா சந்திர மௌலி, ஜெயந்த், வெங்கடேஷ் ஹரி நாதன்,  பேபி நட்சத்திரா,  பால சரவணன் , ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் இவர்களுடன் ஆர். கே. சுரேஷ் மற்றும் சந்தானம் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

 ஆர். ஏ. ரத்ன குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் வெங்கட் மற்றும் பிரசாந்த் டெக்னோ ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.‌ ஆந்தாலஜி பாணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை திருச்சித்ரம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் எம். திருநாவுக்கரசு தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எம் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஏ வி பி மாறன் மற்றும் கணேஷ் கே. பாபு ஆகியோர் வழங்குகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ இவள்- மனதினில் நடை பழகிடும் பாவை ‘ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் ஜானி- ஹரிஷ் வெங்கட் ஆகியோர் இணைந்து எழுத, பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார். 

எம்முடைய வாழ்வில் இடம்பெறும் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் என தெரிவிக்கப்பட்டு, ஒவ்வொரு பெண்களின் துணிச்சலை மையப்படுத்திய இப்படத்தின் கதையும் பாடல்களும் இடம்பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Previous Post

நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘ ‘ றெக்கை முளைத்தேன்” படத்தின் இசை வெளியீடு

Next Post

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Next Post
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

அஸ்வெசும இரண்டாம் கட்டம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures