Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ருத்ரா நடிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 1, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ருத்ரா நடிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் விஷ்ணு விஷாலின் பெரியப்பா மகனான ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றி புதுமுக நடிகர் ருத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினர்.

இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசுகையில், ”அப்பா நம்மை கையில் தூக்கி வைத்து இருந்தால்… அண்ணன் தோளில் தூக்கி வைத்திருப்பார்.‌ அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அதற்காகத்தான் இந்நிகழ்ச்சிக்கும் வருகை தந்தேன். நான் திரையுலகில் அறிமுகமாகும்போது அனைவரும் எமக்கு அன்பும் ஆதரவும் அளித்தார்கள். அதனை திரும்பக் கொடுக்கவே இங்கு வந்தேன். இந்தப் படத்தின் பாடல்களும் இசையும் முன்னோட்டமும் பார்த்தேன். ஜாலியாக இருக்கிறது. ரசிகர்கள் பட மாளிகைக்கு மகிழ்ச்சியாக பொழுதைக்கழிக்கவே வருகிறார்கள். அந்த வகையில் இந்த ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகரும் இயக்குநருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தில் ருத்ரா,  மிதிலா பால்கர்,  அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, நிர்மல் பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்வியலை  மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.‌

Previous Post

அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்

Next Post

ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’

Next Post
ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’

ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'டெக்ஸாஸ் டைகர்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures