Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட்

March 20, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற ‘ஓ ஜி சம்பவம்’ எனும் பெயரிலான பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஸ்,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். 

எக்சன் என்டர்டெயினராக உருவாகியிருக்கும் இப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி – வை.ரவிசங்கர் – குல்சன் குமார் – பூசன் குமார் – கிரிஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் டீசர் வெளியாகி முப்பத்திரண்டு மில்லியனுக்கும் அதிக பார்வைகளைக் கடந்தது. 

இந்நிலையில் இப் படத்தில் இடம்பெற்ற திரையரங்கம் சிதறட்டும் எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியானது.  இப் பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். 

துள்ளல் இசையாக உருவாகியிருக்கும் இப் பாடல் குறுகிய காலத்துக்குள் ஏழுமில்லியனுக்கும் அதிக பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. 

Previous Post

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

Next Post

வெற்றிகரமாக நிறைவடைந்த ‘கூலி’ திரைப்பட படப்பிடிப்பு

Next Post
வெற்றிகரமாக நிறைவடைந்த ‘கூலி’ திரைப்பட படப்பிடிப்பு

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

November 20, 2026
நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

November 20, 2026
ரணிலுக்கு ஆதரவான சுமந்திரனின் கருத்து: கவலை தெரிவித்த பிமல்

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் பொய்யாக்கப்பட்டுள்ளன; மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாகவே செயற்படுகிறோம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

November 20, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது – மக்களுக்கு அறிவுறுத்துமாறு சஜித் கோரிக்கை

November 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures