Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அஜித் குமார் நடிக்கும் ‘விடா முயற்சி’ பட அப்டேட்

August 10, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
அஜித் குமாரின் ‘விடா முயற்சி’ அப்டேட்

அஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘விடாமுயற்சி’ எனும் திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடா முயற்சி’ எனும் திரைப்படத்தில் அஜித் குமார் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இப்படத்தில் நடிகர் அஜித் குமாரின் தோற்றம்.  அதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுனின் கதாபாத்திரத் தோற்றம் ஆகியவற்றை வெளியிட்ட படக் குழு  தற்போது இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆரவ்வின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டுள்ளது. 

‘விடாமுயற்சி’ படத்தைப் பற்றிய புதிய தகவல் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருவதால் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.‌

இதனிடையே நடிகர் அஜித்குமார் ‘விடா முயற்சி’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தவுடன் ஓய்வு எடுக்காமல் தொடர்ச்சியாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றுகிறார் என்பதும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என படக் குழுவினர் தெரிவித்திருப்பதாலும் இப்படத்தை பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

Previous Post

IOC விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு முதலாவது இலங்கையராகத் தெரிவானார் நிலூக்க கருணாரட்ன

Next Post

சஜித்துடன் இணைந்த மற்றுமொரு முன்னாள் கிரிக்கெட் வீரர்

Next Post
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

சஜித்துடன் இணைந்த மற்றுமொரு முன்னாள் கிரிக்கெட் வீரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

November 21, 2026
முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

November 21, 2026
இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

November 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures