Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாலமுரளி கிருஷ்ணாவை தொடர்ந்து மற்றொரு பிரபலம் மரணம்

November 23, 2016
in News
0
பாலமுரளி கிருஷ்ணாவை தொடர்ந்து மற்றொரு பிரபலம் மரணம்

பாலமுரளி கிருஷ்ணாவை தொடர்ந்து மற்றொரு பிரபலம் மரணம்

கர்நாடக இசை உலகில் மிகவும் பிரபலமானவர் பாலமுரளிகிருஷ்ணா.

பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை பெற்ற இவர் நவம்பர் 22ம் தேதி மாலை அதாவது நேற்று உயிரிழந்துள்ளார். இவரின் மரணமே பலரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது மற்றொரு பிரபலம் உயிரிழந்துள்ளார்.

சத்ரியன், சபாஷ் போன்ற தமிழ் படங்களை இயக்கிய K. சுபாஷ் மரணமடைந்துள்ளார். இவர் ஹிந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, ஹவுஸ்புல் 3 போன்ற படங்களுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

View image on Twitter

View image on Twitter

Follow

Dhananjayan Govind

✔@Dhananjayang

Sad to report the passing away of another superb talent… Dir. Subaash of films like #Chatriyan, #Sabaash & writer of #ChennaiExpress 😥😥😥

7:42 PM – 22 Nov 2016
  • 2222 Retweets

  • 2929 likes

கடவுள் இருக்கான் குமாரு திரை விமர்சனம்

advertisement
Previous Post

கருப்புப்பண உலகில் வெள்ளை நாயகன் கமல்ஹாசன் தான்- பிரபல தயாரிப்பாளர் புகழாரம்

Next Post

ஜிம்பாப்வே வீரரை நோக்கி பந்தை வீசிய இலங்கை வீரர்! ஐசிசி அதிரடி நடவடிக்கை

Next Post
ஜிம்பாப்வே வீரரை நோக்கி பந்தை வீசிய இலங்கை வீரர்! ஐசிசி அதிரடி நடவடிக்கை

ஜிம்பாப்வே வீரரை நோக்கி பந்தை வீசிய இலங்கை வீரர்! ஐசிசி அதிரடி நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures