Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

May 5, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கெக்கிராவையில் விபத்து – மூவர் உயிரிழப்பு

கிம்புலாவல பிரதேசத்தில் புதிய வைத்தியசாலை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை  (05)  இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோதே  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . 

மிரிஹான , மாதிவெல பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில்  காயமடைந்த இருவரையும்  ஜெயவர்த்தனபுர மற்றும் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த  நிலையில்  இவர்கள் உயிரிழந்தனர் .

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களின் கவனக்குறைவே இந்த விபத்துக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக  மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர் . 

Previous Post

மட்டு. ஆலயங்களில் திருட்டுச் சம்பவம் | மேலும் இருவர் கைது | இருவர் தலைமறைவு

Next Post

கிளிநொச்சியில் ஊழி திரைப்படத்தின் பாடல் வெளியீடு

Next Post
கிளிநொச்சியில் ஊழி திரைப்படத்தின் பாடல் வெளியீடு

கிளிநொச்சியில் ஊழி திரைப்படத்தின் பாடல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures