Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; சாரதி தப்பியோட்டம்

February 21, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அக்கரைப்பற்றில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | ஒருவர் காயம் இருவர் பலி

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மடிதியவெல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட 8 வயதுடைய பாடசாலை மாணவி மீதி மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது . 

இன்று  புதன்கிழமை (21) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதுடன் காயமடைந்த  மாணவி சிகிச்சைக்காக மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மோட்டார் சைக்கிள் சாரதியைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொட்டதெனியவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Previous Post

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

Next Post

கடும் வெப்பம் ; 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post
இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

கடும் வெப்பம் ; 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures