Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லாப் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது !

January 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லாப் எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரித்தது !

லாவ் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று திங்கட்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 4,740 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 305 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை ரூ.1,900 ரூபாவாகும்.

Previous Post

லொறி மரத்தில் மோதியதில் இருவர் பலி | இருவர் காயம்

Next Post

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதற்கான கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன | ஜனாதிபதி

Next Post
‘நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பினார் ஜனாதிபதி

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதற்கான கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன | ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures