Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறிலங்காவின் அடுத்த அதிபர் அநுரகுமார : நம்பிக்கை வெளியிட்டுள்ள சுனில் ஹந்துன்நெத்தி!

December 13, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது பாரிய அளவில் மக்கள் ஆதரவு தமது கட்சிக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், தமது கட்சி அடுத்து நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறுமென கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தேர்தல்களுக்கான ஆண்டு

இலங்கையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிறிலங்காவின் அடுத்த அதிபர் அநுரகுமார : நம்பிக்கை வெளியிட்டுள்ள சுனில் ஹந்துன்நெத்தி! | President Election Jvp Anura Kumara Dissanayaka Sl

இந்த நிலையில், தேர்தல்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட தேவையில்லை என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியலமைப்புக்கமைய உரிய நேரத்தில் இலங்கையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் திட்டம்

மக்கள் ஆதரவு தமக்கு கிடைக்காது என்பதை நன்கு அறிந்திருப்பதால் தற்போது அதிபர் தேர்தலை ரணில் விக்ரமசிங்க ஒத்திவைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் அடுத்த அதிபர் அநுரகுமார : நம்பிக்கை வெளியிட்டுள்ள சுனில் ஹந்துன்நெத்தி! | President Election Jvp Anura Kumara Dissanayaka Sl

மேலும், நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது அல்லது கலைப்பதற்கு தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள எந்தவொரு அரசியல்வாதியும் ஆதரவளிக்க மாட்டார்கள் என சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார். 

Previous Post

இணையவழி வீசா தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்

Next Post

அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்த கஞ்சன விஜேசேகர : நாடாளுமன்றில் தர்க்கம்!

Next Post
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு சரியான விடயத்தை செய்யக்கூடியவர் யார் | கருத்துக்கணிப்பில் மக்கள் தகவல்

அநுரகுமார திஸாநாயக்கவை நிராகரித்த கஞ்சன விஜேசேகர : நாடாளுமன்றில் தர்க்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

November 26, 2026
நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

November 25, 2026
அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

அப்பா குட்டி – திரைப்பட விமர்சனம்

November 25, 2026
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

November 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures