Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லிட்ரோ எரிவாயுவின் விலையில் ஏற்படும் மாற்றம் : நள்ளிரவு முதல் நடைமுறை

November 5, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிவாயு விலை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படமாட்டாது – அரசாங்கம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ 95 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை3,565 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 5 கிலோ சிலிண்டர் 38 ரூபாவால் உயர்த்தப்பட்டு , அதன் புதிய தொகை 1,431.00 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய விலை

அத்துடன் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 18 ரூபாவினால் அதிகரித்து அதன் புதிய விலை 668.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் விலையில் ஏற்படும் மாற்றம் : நள்ளிரவு முதல் நடைமுறை | New Price Liter Gas Cylinder
Previous Post

புத்தளத்தில் வெள்ளம் | 110 பேர் பாதிப்பு

Next Post

ஈரானில் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் தீ விபத்து | 32 பேர் பலி

Next Post
ஈரானில் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் தீ விபத்து | 32 பேர் பலி

ஈரானில் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் தீ விபத்து | 32 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures