Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

2024இல் ‘இந்தியன் 2’ ; 2025இல் ‘இந்தியன் 3’ வெளியாகலாம்?! 

October 29, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
2024இல் ‘இந்தியன் 2’ ; 2025இல் ‘இந்தியன் 3’ வெளியாகலாம்?! 

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில வருடங்களாக பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்தது. 

‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும், மூன்றாம் பாகம் வரை கதை சென்று நிறைவடையும் வகையில் காட்சிகள் நீண்டுள்ளனவாம். இதனால் தற்போது எடுக்கப்பட்டு வரும் படத்தை ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ என இரண்டாக பிரித்து படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த முடிவுக்கு படத் தயாரிப்பு நிறுவனமும் சம்மதம் தெரிவித்து, இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய பாகங்களுக்கேற்ப நடிகர்களின் சம்பளத்தை உயர்த்தித் தருவதாக தெரிவித்துள்ளது என நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. 

அதன்படி, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ள படத்தின் இரண்டாம் பாகம் நிறைவு பெற்ற நிலையில், மூன்றாம் பாகத்துக்கான சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளது. அதற்கான படப்பிடிப்பு பணிகளும் விரைவில் ஆரம்பமாகிவிடும். 

அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர், ‘இந்தியன் 2’ படத்தை 2014ஆம் ஆண்டின் கோடை விடுமுறையிலும், ‘இந்தியன் 3’ படத்தை 2025இல் தைப்பொங்கல் தினத்தன்றும் வெளியிடுவதைப் பற்றி சிந்தித்து வருகின்றனர், படக்குழுவினர்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ ஆகிய இரு பாகங்களுக்கும் இடையில் ‘கமல்ஹாசன் 233’ படமும், ‘இந்தியன் 3’ படத்துக்குப் பின்னர் ‘கமல்ஹாசன் 234’ படமும் வெளியாகலாம் என்றும் பேசிக்கொள்கின்றனர். 

Previous Post

‘அப்படிப் போடு’ : துள்ளிக் குதிக்கும் த்ரிஷா !

Next Post

கொள்ளை சம்பவம்! இராணுவ வீரரை கைது செய்ய தீவிர விசாரணை

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கொள்ளை சம்பவம்! இராணுவ வீரரை கைது செய்ய தீவிர விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த வெளிநாடொன்றின் முன்னாள் தூதுவர்

June 29, 2026
கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

June 29, 2026
கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

கடைசி  குழுநிலை போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, குரோஷியா, கொங்கோ வெற்றி

June 28, 2026
வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

வவுனியாவில் வீடு இன்றி தவித்த முன்னாள் போராளி குடும்பத்திற்கு புதிய வீடு 

June 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures