Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

October 14, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘லியோ’ படத்திலிருந்து ‘அன்பெனும் ஆயுதம் தானே..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘லியோ’. இதில் விஜய், திரிஷா, பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மனோஜ் பரஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். ஜெகதீஷ் பழனிசாமி இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இம்மாதம் 19 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அன்பெனும் ஆயுதம் தானே..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுதியிருக்கும் இந்த பாடலை இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத், பாடகி லோதிகாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். இந்தப் பாடல் மெல்லிசையாகவும், காதல் உணர்வை வெளிப்படுத்துவதாகவும் இருப்பதால் இளம் தலைமுறை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Previous Post

இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதல் | ஐ.நாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Next Post

நாமல் மற்றும் பசில் ரணிலுக்கு எதிர்ப்பு: மொட்டுக் கட்சிக்குள் பிளவு

Next Post
ரணிலை மடக்க பசில் போட்ட திட்டம்

நாமல் மற்றும் பசில் ரணிலுக்கு எதிர்ப்பு: மொட்டுக் கட்சிக்குள் பிளவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

இந்தியாவின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்ட வாய்ப்வை கடினமாக்கியது நியூஸிலாந்து

இந்தியாவின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்ட வாய்ப்வை கடினமாக்கியது நியூஸிலாந்து

November 24, 2026
பண முதலீட்டு மோசடியை விவரிக்கும் நடிகர் அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’

பண முதலீட்டு மோசடியை விவரிக்கும் நடிகர் அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’

November 24, 2026
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

November 23, 2026
நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

November 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures