Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கனடாவில் கஸ்தூரி | ஆதரவு பெருகும் EASY Entertaining Night 2023 | ஜூன் 04

May 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நடிகை கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர்

நடிகை கஸ்தூரி கனடா வருகை தந்து சிறப்பிக்கவுள்ள நிகழ்வுக்கு மக்களினதும் விளம்பரதாரர்களினதும் ஆதரவு பெருகி வருகின்றமை மகிழ்ச்சி தருகின்ற செய்தியாகும்.

EASY Entertaining Night 2023 நிகழ்வில் 50 விளம்பரதாரர்கள் கைகோர்த்துள்ளனர். இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஈசி24நியூஸ் நிறுவனர் கிருபா பிள்ளை, இது அன்பு சாம்ராஜியம் என்றும் அன்புக்கும் நட்புக்குமாய் தானாய் சேர்ந்த நண்பர்கூட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள EASY Entertaining Night 2023 நிகழ்வில் பிரபல நடிகை கஸ்தூரி கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வுக்கு ஈசி24நியூஸ் நிறுவனரும் ஊடகவியலாளருமான கிருபா பிள்ளை ஏற்பாடு மற்றும் ஒழுங்கமைப்பை மேற்கொள்கின்றார்.

வர்த்தகப் பெருமக்கள் மற்றும் தொழிலதிபர்களின் கைகொடுப்பில் மிகவும் பிரமாண்டமான வகையில் அமையும் இந்த நிகழ்வு வரும் மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கு களிப்பு விருந்தாக அமையும் அதே சமயத்தில் எம் உள்ளங்களின் பொதிந்துள்ள வீர, தியாக உணர்வுகளையும் பேசிச் செல்லும்.

May be an image of 8 people, people smiling and text that says 'மாலை 4:30 க்கு வாயில் திறக்கப்ப VIBRANT OSPITALITY GROUP JUNE 2023 EASY Entertaining Night ஈஸி 24 நியூஸ் பெருமையுடன் வழங்கும், ஈஸி என்டர்டெய்னிங் நைட் 2023. கழ்வினை சிறப்பிக்கவும், ங்களை ழ்விக்கவும், நடிகையும், மனிதாபிமான செயல்பாட்டாளர், மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான திருமதி. கஸ்தூரி சங்கர், அவர்க தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்துகலந்துகொள்கின்றார். அனைவரையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். REMAX AÁROSAI "WICMUSICDCINS..." KajanKippie A905.226.8515 நடிகை கஸ்தூரி சங்கர் ARABI REZMAXICE Actress Kasthuri Shankar UNTRACT| www.lamilsguidfe.com நுழைவு சீட்டு $30, Venue: Metropolitan Centre, 3840 Finch தொடர்புகளுக்கு தொலைபேசி: Scarborough, ON, M1T 3T4. 414 5562'

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

Previous Post

சட்டவிரோத மது உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் ஆபத்தான மூலப்பொருட்கள்! 

Next Post

விக்கியின் சாதிப் பேச்சு | கட்சியின் முக்கிய உறுப்பினர் சுதாகரன் விலகல்

Next Post
விக்கியின் சாதிப் பேச்சு | கட்சியின் முக்கிய உறுப்பினர் சுதாகரன் விலகல்

விக்கியின் சாதிப் பேச்சு | கட்சியின் முக்கிய உறுப்பினர் சுதாகரன் விலகல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures