Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கல்லீரல் பிரச்சனையால் நடிகர் மனோ பாலா காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி

May 3, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
கல்லீரல் பிரச்சனையால் நடிகர் மனோ பாலா காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகரும் இயக்குநருமான மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கபட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

நடிகர் மனோ பாலா காலமானார்  

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உடலநலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 69.

1980-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் மனோபாலா. ஆகாய கங்கை படத்தில் ஆரம்பித்து 2002ல் வெளியான நைனா படம் வரை 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார். தன்னுடைய நடிப்பு மூலம் அனைவரையும் ஈர்த்து வந்த மனோபாலா இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல ஸ்வாரஷ்யமான விசயங்களை பகிர்ந்தும் யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களுடன் கலந்துரையாடியும் வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அவரது வீட்டில் காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

மகிந்தவுக்கு பிறப்பிக்கப்பட்ட கடும் அழுத்தம்! அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்

Next Post

பொன்னியின் செல்வனில் அறிமுகமான நட்சத்திர வாரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

November 27, 2026
நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு

ஆசியாவில் முதல் முறையாக இலங்கை ரூபாவில் நிதி வசதி – உலக வங்கி குழுமம் புதிய திட்டம்

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result