Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் (Video)

April 29, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் (Video)

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இந்த சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்வதை முன்னிட்டு பூஜைகளும் இடம்பெற்று வருகின்றன.

முதலாம் இணைப்பு

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைத்தெறியப்பட்ட விக்கிரகங்களை, வவுனியா நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி பிரதிஷ்ட்டை செய்யும் பூஜைகள் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் (Video) | Vavuniya Vedukkunari Malai Temple Sri Lanka

இந்நிலையில் இன்று (28.04.2023) புதிய விக்கிரகங்கள் மீள பிரதிஷ்ட்டை செய்யப்படவுள்ளமையினால் பக்தர்களை அதில் பங்கேற்குமாறும் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் நேற்று முன்தினம்(26.04.2023) ஆரம்பமாகி உள்ளன.

வெடுக்குநாறிமலை விக்கிரகங்கள் பிரதிஷ்ட்டை

வவுனியா வெடுக்குநாறிமலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (27.04.2023) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது விக்கிரகங்கள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாறிமலையிலிருந்த விக்கிரகங்கள் மற்றும் பூஜை பொருட்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் (Video) | Vavuniya Vedukkunari Malai Temple Sri Lanka

இதன்படி, வெடுக்குநாறிமலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்ட்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் வவுனியா நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறானா சூழ்நிலையிலே இன்று வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உடைத்தெறியப்பட்ட விக்கிரகங்கள் மீள பிரதிஷ்ட்டை செய்வதற்கான பூஜைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் (Video) | Vavuniya Vedukkunari Malai Temple Sri Lanka
உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் (Video) | Vavuniya Vedukkunari Malai Temple Sri Lanka
Gallery
Gallery

நன்றி – தமிழ்வின்

Previous Post

தமிழர்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்! நாடாளுமன்றில் ஓங்கியொலித்த குரல்

Next Post

அதிக விலைக்கு முட்டை விற்பனை | 41 லட்சம் அபராம்

Next Post
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி : சவாலுக்குட்படுத்திய மனு ; டிசம்பர்14 இல் விசாரணைக்கு

அதிக விலைக்கு முட்டை விற்பனை | 41 லட்சம் அபராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures