Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘உலக நாயகன்’ கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சிலம்பரசன்

March 12, 2023
in Cinema, News
0
‘உலக நாயகன்’ கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சிலம்பரசன்

நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘எஸ் டி ஆர் 48’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமலஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. கமல்ஹாசனுடன், ஆர். மகேந்திரன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள், படப்பிடிப்பு தொடங்கும் திகதி உள்ளிட்ட விடயங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ விரைவில் வெளியாகவிருக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிக்கும் பிரம்மாண்டமான பட்ஜட் திரைப்படம் என்பதால் ‘எஸ்.டி.ஆர் 48’ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous Post

மெத்யூஸின் சதம் இலங்கைக்கு சிறு நம்பிக்கை

Next Post

நடிகையாக அறிமுகமாகும் சாரா மேனன்

Next Post
நடிகையாக அறிமுகமாகும் சாரா மேனன்

நடிகையாக அறிமுகமாகும் சாரா மேனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures