Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நயன்தாரா

February 4, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா

நடிகர் ஜெயம் ரவி -நடிகை நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க, நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எனும் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இவர் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பொலிவுட் திரையுலகின் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் ‘ஜவான்’ எனும் இந்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு, நடிகை நயன்தாரா புதிதாக தற்போது இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத ஒரு படத்திலும், இதனைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகவிருக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு கொமர்ஷல் படம் மற்றும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம் என இரண்டு படங்களை தெரிவு செய்து நடிக்கவிருக்கும் நயன்தாராவின் அணுகுமுறையை திரையுலகினரும், அவரது ரசிகர்களும் பாராட்டுகிறார்கள்.

Previous Post

இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் மறைவு

Next Post

தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்

Next Post
தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்

தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures