Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சேரனின் ‘தமிழ்க்குடிமகன்’ டீஸர் வெளியீடு

December 25, 2022
in Cinema, News
0
சேரனின் ‘தமிழ்க்குடிமகன்’ டீஸர் வெளியீடு

இயக்குநரும் நடிகருமான சேரன் கதாநாயகனாக, முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பிரியா ஜோ நடித்திருக்கிறார். இவர்களுடன் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், துருவா, தீப்ஸிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். 

சாதிய பாகுபாடுகளை மையப்படுத்தி தயாராகியுள்ள இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையிலேயே படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

இதில் சேரன், ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவராகவும், அவரை சாதி அடையாளத்துடன் ஏனைய கதாபாத்திரங்கள் காண்பதும், இதனை எதிர்த்து அவர் போராடுவதுமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு பலருக்குள் நிரம்பி வழிகிறது.

Previous Post

‘சிறுவன் சாமுவேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

வாசகர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்

Next Post
வாசகர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures