யாழ்ப்பாணம் வடமராட்சி - ஆழியவளை கடற்கரையோரத்தில், உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்று புதன்கிழமை (டிச 21) கரையொதுங்கியுள்ளது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.