ஒரு இறாத்தல் பாணின் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.