Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சேர்பியா – கெமறூன் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது

November 29, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
சேர்பியா – கெமறூன் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது

சேர்பியாவுக்கும் கெமறூனுக்கும் இடையில் அல் ஜனூப் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (28) மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஜீ குழுவுக்கான முதலாம் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டி 3 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டி ஆரம்பித்தது முதல் வெற்றிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் இரண்டு அணிகளும் விளையாடியதால் போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் டோலோவின் கோர்னர் கிக்கைப் பயன்படுத்தி ஜியேன் சார்ள்ஸ் கெஸ்டெலெட்டோ பந்தை கோலினுள் புகுத்தி கெமறூனை முன்னிலையில் இட்டார்.

எவ்வாறாயினும் முதலாவது ஆட்ட நேரத்தின் உபாதையீடு நேரத்தில் 2 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்ட சேர்பியா இடைவேளையின்போது 2 – 1 என முன்னிலைப் பெற்றது.

உபாதையீடு நேரத்தின் 1ஆவது நிமிடத்தில் டெடிக்கின் ப்றீ கிக் பந்தை நோக்கி மிக உயரமாகத் தாவிய ஸ்ட்ராஹிஞ்சா பாவ்லோவிச், தலையால் முட்டி கோல் நிலையை சமப்படுத்தினார்.

2 நிமிடங்கள் கழித்து ஸிவ்கோவிச் பரிமாறிய பந்தை சேர்ஜெஜ் மிலின்கோவிச் சாவிச் கோலாக்கி சேர்பியாவை முன்னிலையில் இட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் 53ஆவது நிமிடத்தில் சேர்பியா 3ஆவது கோலைப் போட்டது. டெடிக் பரிமாறிய பந்த அலெக்சாண்டர் மிட்ரோவிச் கோலாக்கி சேர்பியாவை 3 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இட்டார்.

ஆனால், கெமறூன் விடுவதாக இல்லை. கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்த கெமறூன் அடுத்தடுத்த நிமிடங்களில் 2 கோல்களைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தி சேர்பியாவைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் கெமறூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் ஓங்கி உதைத்த பந்து சேர்பியா கோலின் மேல் பகுதிக்குள் புகுந்தது.

அடுத்த நிமிடமே அபூபக்கர் பரிமாறிய பந்தை எரிக் மெக்ஸிம சூப்போ மோட்டிங் கோலினுள் புகுத்த கோல் நிலை 3 – 3 என சமமானது.

இந்தப் போட்டி முடிவுடன் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன.

இது இவ்வாறிருக்கு இக் குழுவில் இடம்பெறும் பிரேஸிலுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

Previous Post

நாட்டின் பொருளாதார நெருக்கடி – மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட மத்திய வங்கி

Next Post

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 | ஊசலாடுகிறது இலங்கையின் வாய்ப்பு

Next Post
உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 | ஊசலாடுகிறது இலங்கையின் வாய்ப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 | ஊசலாடுகிறது இலங்கையின் வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures