பிக் பாஸ் சீசன் 6ன் பெரும் விறுவிறுப்பாக சென்றுகொண்டுள்ள நிலையில், என்னது ஆயிஷாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா ரசிகர்கள் ஷாக்காகிய்யுள்ளனர்.
ஒரு கதை சொல்லட்டுமா
போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா, ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில், என் கதையை சொல்ல நான் விரும்பவில்லை. அப்படி சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மிகவும் சோகமான முகத்துடன் கேமரா முன் பேசியிருந்தார். ஜிபி முத்து மற்றும் ரச்சிதாவிடம் நான் கதை சொல்லும் போது பர்ஸரை அழுத்தி கதையை சொல்லவிடாமல் நிறுத்திவிட்டனர்.

ஆயிஷா இவ்வாறு சொன்னதால், இவருடைய கதையை தெரிந்து கொள்ள நேயர்கள் விரும்பினர். இதையடுத்து, நான் டிக் டாக் செய்து கொண்டிருந்த சமயத்தில் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தேன் அவர் சொன்னதை மட்டும் செய்து கொண்டிருந்தேன், இதனால், பலருக்கு என்னை பிடிக்காது என சகபோட்டியாளர்களிடம் வருத்தப்பட்டு கூறியிருந்தார்.
இதையடுத்து, ஆயிஷா கூறிய அந்த நபர் யார் என ரசிகர்கள் ஆராயத் தொடங்கினர். ஆயிஷா கூறியது அவருடை காதலரான இயக்குநர் தேவ் என்பதும், ஆயிஷா டிக் டாக் செய்து கொண்டிருந்த நான்கு வருடங்கள் என்னுடன் தான் இருந்தார். ஆயிஷாவை சீரியலில் அறிமுகப்படுத்தியதே நான் தான் இது பலருக்கும் தெரியும் எங்கள் இரண்டு பேருக்குமே எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

சத்யா சீரியலில் இவர் விஷ்ணுவுடன் சேர்ந்து நடித்த போது தான் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டோம் என்றார். அவருக்கு ஏற்கெனவே திருமணமான விஷயம் தெரிந்துதான், நான் அவரை காதலித்தேன். ஆனால், இப்போது இருவரும் பிரிந்துவிட்டோம். ஆயிஷா தற்போது ஒருவரை காதலித்து வருகிறார்.
அதனால் தான் அவர் y என்ற எழுத்துடன் கூடிய தாலியை அணிந்துள்ளார் என்று ஒரு குண்டை தூக்கிபோட்டுள்ளார்.

இந்நிலையிஒல் ஏற்கனவே ஆயிஷா கழுத்தில் இருக்கும் செயினைப்பார்த்து சந்தேகம் அடைந்த ரசிகர்கள் அவரின் காதலன் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.