Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டி20 | அயர்லாந்து அபார வெற்றி | வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்

October 21, 2022
in News, Sports
0
டி20 | அயர்லாந்து அபார வெற்றி | வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் சுற்றில் விளையாடிய 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் ‘ஏ’ பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் ‘சூப்பர்-12’ சுற்றுக்கு தகுதி பெற்றன. நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன.

‘பி’ பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. இந்த அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. முதல் சுற்றில் கடைசி 2 லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.

இப்போட்டிகளின் முடிவில் ‘பி’ பிரிவில் இருந்து முன்னேறும் இரண்டு அணிகள் எவை என்பது தெரியும். இதனால் வெற்றி கட்டாயத்துடன் நான்கு அணிகள் களம் இறங்குகின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், சார்லஸ் 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் பிரண்டன் கிங்-எவின் லீவீஸ் ஜோடி நிதானமாக விளையாடியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது. கிங் 30 ரன்னுடனும், லீவீஸ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.

இதனால், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கியது.

இந்நிலையில், அயர்லாந்து அணி 17.3 ஓவர் முடிவில் 150 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது. இதில், பேட்டிங் செய்த ஆண்டி பால்பிர்னிய் 23 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். பின்னர், லார்கன் டக்கர் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 66 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அயர்லாந்து அணி வீழ்த்தியதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் இருந்து வெளியேறிகிறது.

Previous Post

டிசம்பர் ஜனவரியில் பொருட்களின் விலைகள் குறையலாம் | மத்திய வங்கி ஆளுநர்

Next Post

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து

Next Post
ரூ.3,887 கோடியில் 15 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures