Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

போதைப் பொருள் பாவனையில் பாதிக்கப்பட்ட வடக்கு பிரதேசங்கள்

October 14, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போதையில் பொசுங்கும் இளசுகள்.. சிக்காமல் பிள்ளைகளை பாதுகாப்பது எப்படி?

ஒவ்வொரு மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களையும் தட்டிச்செல்லும் பிரதேசங்கள்..!!

💢முல்லைத்தீவு மாவட்டம்
👉கஞ்சா –
1ம் இடம் – கரைதுறைப்பற்று
2ம் இடம் – துணுக்காய்
3ம் இடம் – வெலிஓயா
👉ஹெரோயின் –
1ம் இடம் – கரைதுறைப்பற்று
2ம் இடம் – வெலிஓயா
3ம் இடம் – புதுக்குடியிருப்பு
👉மதுபானம் –
1ம் இடம் – கரைதுறைப்பற்று
2ம் இடம் – புதுக்குடியிருப்பு
3ம் இடம் – ஒட்டுசுட்டான்
👉சிகரட் –
1ம் இடம் – கரைதுறைப்பற்று
2ம் இடம் – புதுக்குடியிருப்பு
3ம் இடம் – ஒட்டுசுட்டான்
👉உள போதையூட்டும் மருந்து பாவனை –
1ம் இடம் – கரைதுறைப்பற்று
2ம் இடம் – வெலிஓயா
3ம் இடம் – புதுக்குடியிருப்பு
💢யாழ்ப்பாண மாவட்டம்
👉கஞ்சா –
1ம் இடம் – யாழ்ப்பாணம்
2ம் இடம் – கரவெட்டி
3ம் இடம் – பருத்தித்துறை
👉ஹெரோயின் –
1ம் இடம் – யாழ்ப்பாணம்
2ம் இடம் – கரவெட்டி
3ம் இடம் – நல்லூர்
👉மதுபானம் –
1ம் இடம் – கோப்பாய்
2ம் இடம் – நல்லூர்
3ம் இடம் – சாவகச்சேரி
👉சிகரட் –
1ம் இடம் – கோப்பாய்
2ம் இடம் – நல்லூர்
3ம் இடம் – சாவகச்சேரி
👉உள போதையூட்டும் மருந்து பாவனை –
1ம் இடம் – கரவெட்டி
2ம் இடம் – யாழ்ப்பாணம்
3ம் இடம் – நல்லூர்
💢கிளிநொச்சி மாவட்டம்
👉கஞ்சா –
1ம் இடம் – கரைச்சி
2ம் இடம் – கண்டாவளை
3ம் இடம் – பூநகரி
👉ஹெரோயின் –
1ம் இடம் – கரைச்சி
2ம் இடம் – கண்டாவளை
3ம் இடம் – பூநகரி
👉மதுபானம் –
1ம் இடம் – கரைச்சி
2ம் இடம் – கண்டாவளை
3ம் இடம் – பூநகரி
👉சிகரட் –
1ம் இடம் – கரைச்சி
2ம் இடம் – கண்டாவளை
3ம் இடம் – பூநகரி
👉உள போதையூட்டும் மருந்து பாவனை –
1ம் இடம் – கரைச்சி
2ம் இடம் – கண்டாவளை
3ம் இடம் – பூநகரி
💢மன்னார் மாவட்டம்
👉கஞ்சா –
1ம் இடம் – மன்னார் நகரம்
2ம் இடம் – மடு
3ம் இடம் – மாந்தை மேற்கு
👉ஹெரோயின் –
1ம் இடம் – மன்னார் நகரம்
2ம் இடம் – மடு
3ம் இடம் – மாந்தை மேற்கு
👉மதுபானம் –
1ம் இடம் – மன்னார் நகரம்
2ம் இடம் – நானட்டான்
3ம் இடம் – மாந்தை மேற்கு
👉சிகரட் –
1ம் இடம் – மன்னார் நகரம்
2ம் இடம் – நானட்டான்
3ம் இடம் – மாந்தை மேற்கு
👉உள போதையூட்டும் மருந்து பாவனை –
1ம் இடம் – மன்னார் நகரம்
2ம் இடம் – மடு
3ம் இடம் – மாந்தை மேற்கு
💢வவுனியா மாவட்டம்
👉கஞ்சா –
1ம் இடம் – வவுனியா
2ம் இடம் – வவுனியா வடக்கு
3ம் இடம் – வவுனியா தெற்கு
👉ஹெரோயின் –
1ம் இடம் – வவுனியா
2ம் இடம் – வவுனியா வடக்கு
3ம் இடம் – வவுனியா தெற்கு
👉மதுபானம் –
1ம் இடம் – வவுனியா
2ம் இடம் – வெண்கல செட்டிக்குளம்
3ம் இடம் – வவுனியா தெற்கு
👉சிகரட் –
1ம் இடம் – வவுனியா
2ம் இடம் – வெண்கல செட்டிக்குளம்
3ம் இடம் – வவுனியா தெற்கு
👉உள போதையூட்டும் மருந்து பாவனை –
1ம் இடம் – வவுனியா
2ம் இடம் – வவுனியா வடக்கு
3ம் இடம் – வவுனியா தெற்கு

ஆய்வாளர்கள் ,சமூக சேவையாளர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் பிற அமைப்புக்களின் போதை ஒழிப்பு செயற்பாட்டிற்கான வழிகாட்டலாக இப்பதிவு இருக்க வேண்டும் எனும் நோக்கில் சமூக அக்கறையுடன் பதிவிடப்படுகின்றது.

இது 2019 ம் ஆண்டிற்கான போதைவஸ்துகளின் பரவல் தொடர்பான தரவரிசையாகும். இப்பதிவிற்கான தரவுகள் ministry of defense, National dangerous drugs control board, Research Division இடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.

Previous Post

யாழில் போதைப்பொருள் வியாபாரி கைது

Next Post

அமைதிக்கு முன் ஒரு புயல் | வைரலாகும் அஜித் புகைப்படம்

Next Post
அமைதிக்கு முன் ஒரு புயல் | வைரலாகும் அஜித் புகைப்படம்

அமைதிக்கு முன் ஒரு புயல் | வைரலாகும் அஜித் புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures