பெட்ரோல் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் கட்டணங்களை குறைக்கப்போவதில்லை என முச்சக்கர வண்டி சாரதிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கியுஆர் முறையின் கீழ் எங்களிற்கு கடந்தவாரம் போதியளவு எரிபொருள் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகளிற்கு வழ்ஙகப்படும் வாராந்த எரிபொருள் அளவினை அதிகரிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
