Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன – அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் 

September 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாராளுமன்றத்தில் உணவு மோசடியா? | விசாரணை நடத்த எதிர்க்கட்சி கோரிக்கை

கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 ஹோட்டல்களில், சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுச்சாண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை  சிற்றுண்டிச்சாலை   உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கருத்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் உள்ள 30,000 சிற்றுண்டிச் சாலைகளில் இதுவரையில் சுமார் 10,000  சிற்றுச்சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் குறித்த உணவகங்கள் ரொட்டி, பாண், மாவு, இறைச்சி மற்றும் மீன் இன்மையால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

 இதற்கு மேலதிகமாக அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைகள் பாண், முட்டை, கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றிற்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் நாட்டில் பாடசாலைகளில் 4,600 உணவகங்களும்,  3,000 அரச நிறுவனங்களில் உணவகங்களும் காணப்படுகின்றன.

இந்நிலையில், திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள்  உட்பட பல்வேறு விசேட நிகழ்வுகளில் உணவு மற்றும் குடிபானங்கள் வழங்கும் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றிற்கு நிலவும் அதிக விலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது மற்றொரு காரணமாகும்.

மேலும் உள்நாட்டில் பாண், கேக் உற்பத்தி மற்றும் ஏனைய விசேட இனிப்பு பண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 60,000 க்கும் மேற்பட்டோர் இவற்றினை தயாரிப்பதற்கான தேவையான  மூலப்பொருட்கள் இன்மையால் இடை நடுவில் உற்பத்திகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில் தோடம்பழம், வாழைப்பழங்கள் மற்றும் ஏனைய பழங்களை டொலரை பொருட்படுத்தாமல் தன்னிச்சையான விலைக்கு விற்கும் நியாயமற்ற வர்த்தக மாபியா இன்று நாட்டில் இயங்கி வருகிறது.

நுகர்வோர் பொருட்களை கட்டப்படுவதற்கு குறிப்பிட்ட விலைக் கட்டுப்பாடு இல்லாததே இந்த பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாகும்.

இன்று நாட்டில் இருக்கும் ஒருவர் உழைக்கும் பணத்திற்கு அதிகமாக உணவிற்காக பணத்தினை  செலவிட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. மேலும் வர்த்தக மாபியாக்கள் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

Previous Post

பிரித்தானியா மகாராணி எலிசபெத் எழுதிய இரகசிய கடிதம்

Next Post

இலங்கை இனப்படுகொலை; ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம்” – ராமதாஸ் வலியுறுத்தல்

Next Post
இந்தியாவுக்கு ஆபத்து | சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்கவும் | ராமதாஸ்

இலங்கை இனப்படுகொலை; ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம்" - ராமதாஸ் வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

July 16, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

July 16, 2026
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள்

July 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures