Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

என்னைப் போல் அடிக்க முடியுமா? கிறிஸ் கெயிலுக்கு சவால் விடும் பள்ளி மாணவன்!

October 17, 2016
in News, Sports
0
என்னைப் போல் அடிக்க முடியுமா? கிறிஸ் கெயிலுக்கு சவால் விடும் பள்ளி மாணவன்!

என்னைப் போல் அடிக்க முடியுமா? கிறிஸ் கெயிலுக்கு சவால் விடும் பள்ளி மாணவன்!

டெல்லியில் பள்ளிகளுக்கான நடந்த டி20 போட்டியில் மயான்க் ராவத் என்ற பள்ளி மாணவன் 77 பந்தில் 279 ஓட்டங்கள் குவித்து கிறிஸ் கெயிலுக்கு சவால் விடும் அளவிற்கு விளையாடியுள்ளார்.

டி20 போட்டியில் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு சொந்தமானவர்கள் என்றால் பலர் கூறுவது மேற்கிந்திய தீவு அணியின் கிறிஸ்கெய்ல், அதற்கு அடுத்த படியாக தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ்.

இந்தியாவில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கெய்ல் 66 பந்தில் 175 ஓட்டங்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதனால் இந்திய அணிக்கு ஒரு கிறிஸ்கெய்ல் கிடைக்க மாட்டாரா என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தற்போது அதை நிரூபிக்கும் வகையில் டெல்லியில் நடந்த பள்ளிகளுக்கான டி20 போட்டியில் டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவன் மயான்க் ராவத் 77 பந்தில் 279 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

இதில் அவர் 14 பவுண்டரிகள் மற்றும் 34 சிக்ஸ்ர்கள் பறக்க விட்டுள்ளார். இதனால் அந்தணி 20 ஓவர் முடிவில் 350 ஓட்டங்கள் குவித்தது. இதை எதிர்த்து விளையாடி எதிரணியினர் 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.

இப்போட்டியை கண்ட கிரிக்கெட் பிரபலங்கள் சிலர் இவரின் ஆட்டம் மேற்கிந்திய தீவு அணியின் கிறிஸ்கெயிலின் ஆட்டம் போன்று உள்ளது எனவும், இவரைப் போல் கிறிஸ் கெய்ல் அடிக்க முடியுமா என்ற அளவிற்கு கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

சூர்யா-அல்லு அர்ஜுன் நடிக்க ஞானவேல் ராஜா தயாரிக்கும் 2 புதிய படங்கள்

Next Post

பிரபல தடகள வீரரின் மகள் சுட்டுக் கொலை: அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்

Next Post
பிரபல தடகள வீரரின் மகள் சுட்டுக் கொலை: அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்

பிரபல தடகள வீரரின் மகள் சுட்டுக் கொலை: அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

June 16, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

June 16, 2026
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

June 16, 2026
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures