Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவுஸ்திரேலியா வுக்கு படகில் தப்பிச் செல்ல முயன்றவர் பரிதாபமாக பலி

June 7, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

திருகோணமலை நிலாவெளி பகதியிலிருந்து சட்டவிரோதமாக  அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் கடந்த 23 ஆம் திகதி செல்ல முற்பட்டவர்கள் கடற்படையினரை கண்டு தப்பி ஓட முற்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சேர்ந்த ஒருவர் தவறிவீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் மட்டு பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 31ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

களுவாஞ்சிக்குடி பழம் தோட்டம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய சிவலிங்கம் எரம்பமூர்த்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

கடந்த மே மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை நிலாவெளி கடல் பகுதியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்வதற்காக நிலாவெளி கடற்கரையில் இரவு 67 பேர் காத்திருந்தபோது கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அந்த பகுதியை கடற்படையினர் பொலிசாhரும் இணைந்து சுற்றிவழைத்தனர்.

இதன்போது அவுஸ்திரேலியாக்கு செல்வதற்காக காத்திருந்தவர்கள்    கடற்படையினரை கண்டு அங்கிருந்து தப்பி ஓட முற்பட்ட போது அதில் ஒருவர் தவறிவிழுந்து தலையில் அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்;டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்..

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வைகாசி திங்கள் வரும் வற்றாப்பளை கண்ணகி அம்மன்

Next Post

ஆர். பார்த்திபன் ‘இரவின் நிழல்’ ஓடியோ வெளியீடு

Next Post
ஆர். பார்த்திபன் ‘இரவின் நிழல்’ ஓடியோ வெளியீடு

ஆர். பார்த்திபன் 'இரவின் நிழல்' ஓடியோ வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மறைந்த நடிகர் கார்த்திக் சபேஷின் உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி

மறைந்த நடிகர் கார்த்திக் சபேஷின் உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி

October 21, 2026
ஆசிய பரா விளையாட்டு விழாவில் ரி-47 வகைப்பிரிவு பெண்களுக்கான 200 மீற்றரில் தனஞ்சனாவுக்கு வெள்ளிப் பதக்கம்

ஆசிய பரா விளையாட்டு விழாவில் ரி-47 வகைப்பிரிவு பெண்களுக்கான 200 மீற்றரில் தனஞ்சனாவுக்கு வெள்ளிப் பதக்கம்

October 21, 2026
தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு

தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு

October 20, 2026
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை!

ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை!

October 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures