Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காஷ்மீர் பெண்களின் கையடக்கத் தொலைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு

May 26, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
காஷ்மீர் பெண்களின் கையடக்கத் தொலைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு

ஜம்மு – காஷ்மீரில் உள்ள பெண்களின் உரிமைகள் 2019 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் ஆண் ஆதிக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறித்த தவறான எண்ணங்களை நுணுக்கமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை மற்றும் முற்போக்கான பெருநகரங்களில் உள்ள பெண்களை விட ஜம்மு மற்றும் காஷ்மீர் பெண்கள் கையடக்க தொலைப்பேசிகள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் முன்னேறியுள்ளனர் என்பதை புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியாவின் சமூக – பொருளாதார புள்ளிவிவரத் தகவல்களை வழங்கும் ஒரு சுயாதீன மையத்தின் புள்ளிவிவரங்களின் புதிய தரவு மூலம் இநத விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தரவுகளின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் 75.2 சதவீத பெண்கள் கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்துகின்றனர். இது இந்தியாவில் 12 வது மிக உயர்ந்த விகிதத்தினை வெளிப்படுத்துகின்றது. இதற்கு நேர்மாறாக, டெல்லி உட்பட மெட்ரோ நகரங்களில் பெண்களின் கையடக்க தொலைப்பேசிகளின் உரிமையாளர்களின் விகிதம் 73.8 சதவீதமாகும். இது ஜம்மு மற்றும் காஷ்மீரின் மொத்த சராசரியை விட மிகக் குறைவு.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் பல முக்கிய பெருநகர மாநிலங்களுக்கு இடையே சராசரியாக 20 சதவீத வித்தியாசத்தை குறித்த தரவு வெளிப்படுத்தியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் குறிப்பாக காஷ்மீரில் உள்ள பெண்களின் உரிமைகள் 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் ஆண் ஆதிக்கத்தால் ‘கட்டுப்படுத்தப்பட்டது’ என்பது பற்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் விரிவடைந்து வரும் பொதுவான கட்டுக்கதையையும் நீக்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 46.5 வீதமாகவும், ஹரியானாவில் 50.4 வீதம், மேற்கு வங்காளத்திற்கு 50.1 வீதம், குஜராத்திற்கு 48.1வீதம் மற்றும் ராஜஸ்தானுக்கு 50.2 வீதம் என கையடக்க தொலைப்பேசி பயன்பாட்டில் பெண்களின் உரிமைகள் வரிசைப்படுகின்றன.

Previous Post

இரட்டைப் பொறுப்பை வகிக்க தயாராகும் ரணில்

Next Post

3 ஆவது ஐ. சி. சி. மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குப்பற்றும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post
3 ஆவது ஐ. சி. சி. மகளிர் சம்பியன்ஷிப்  தொடரில் பங்குப்பற்றும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

3 ஆவது ஐ. சி. சி. மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குப்பற்றும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures