Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேலன் சுவாமிகளின் கருத்துக்கும் செயலுக்கும் வரவேற்பு | கிருபா பிள்ளை

April 29, 2022
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம்
0
வேலன் சுவாமிகளின் கருத்துக்கும் செயலுக்கும் வரவேற்பு | கிருபா பிள்ளை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எழுச்சிப் போராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி அவர்களின் கருத்துக்களும் செயற்பாடுகளும் முன்னுதாரணமானவை. அவற்றை நாம் கவனிக்கவும் மதிப்பளிக்கவும் வரவேற்கவும் வேண்டும்.

அண்மையில் அமெரிக்கா் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் தமிழ் தலைமைகளுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்று. அதன் பின்னர் அவர்கள் வெளிப்படுத்திய உப்புச்சப்பற்ற கருத்துக்கள் தொடர்பில் தமது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தோம்.

இதேவேளை வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிவில் தலைவர்கள் தரப்பையும் அமெரிக்க தூதுவர் சந்தித்துள்ளார். இதன்போது தமிழ்மக்களின் மனக்குமுறலை அபிலாசைகளையும் வேலன் சுவாமிகள் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கான நினைவேந்தலை ஒன்றுபட்டு நடாத்த வேண்டும் என தமிழ் மக்களின் மனங்களில் உள்ள கருத்துக்களை வேலன் சுவாமிகள் பேசுவது வரவேற்கத்தக்கது.

தமிழ் அரசியலில் ஒற்றுமையின் அவசியம் பற்றியும் நீதி மற்றும் உரிமையை பெற வேண்டிய தார்மீகத்தின் அடிப்படையையும் தனது அறிவால் உணர்வுபூர்வமாக வலியுறுத்தி வருகின்றமை நம் எல்லோரையும் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கிறது.

தமிழ் அரசியல் தலைமைகள் இவரை போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளம் விடயங்கள் உள்ளன. அத்துடன் அவர் கூறியிருப்பதை போல எதிர்வருகின்ற மே மாத இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை ஈழத்தமிழினம் ஒன்றுபட்டு வட கிழக்கில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுத்து இந்த உலகத்திற்கு நம் செய்தியையும் அபிலாசைகளையும் எடுத்துரைக்க வேண்டும்.

கிருபா பிள்ளை

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

தயாரிப்பாளர் தான் குலசாமி – அறிமுக நடிகர் அதிரடி பேச்சு

Next Post

இலங்கைக்கு உதவுவதற்க்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றம்!

Next Post
இலங்கைக்கு உதவுவதற்க்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றம்!

இலங்கைக்கு உதவுவதற்க்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம்

டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம்

August 28, 2026
ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

ஏழாவது வெற்றிக்கு குறிவைத்து புளூ ஈக்ள்சை சந்திக்கிறது அப்கன்ட்றி லயன்ஸ்

August 28, 2026
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

August 28, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள் ; அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை வழங்கும் பொறுப்பு எமக்குண்டு – ஜனாதிபதி

August 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures