Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சசிகுமாரின் ‘காரி’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

March 29, 2022
in News
0
சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்

‘கிராமத்து நாயகன்’ சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘காரி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ‘முத்திரை இயக்குநர்’ வெற்றிமாறன் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘காரி’. இதில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி அருண் நடிக்கிறார், இவர்களுடன் நடிகரும், இயக்குநருமான ஜேடி சக்கரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

Annaatthe composer D Imman announces divorce from wife Monicka Richard |  Entertainment News,The Indian Express

கிராமத்து பின்னணியில் கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி வரும் ‘காரி’ படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் படத்திற்கான தலைப்பையும், ஃபர்ஸ்ட்லுக்கையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

Sasikumar to play the cop in Ayyappanum Koshiyum Tamil remake | Tamil Movie  News - Times of India

ஃபர்ஸ்ட் லுக்கில் இருளின் பின்னணியில் நடிகர் சசிகுமாரின் முகம் அர்த்தமுள்ளதாக தோன்றுவதால் ரசிகர்களிடமும், இணையவாசிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

4 நாட்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் | கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் அரை இறுதிக்கு தகுதி

Next Post

அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி பாதிப்புக்குரிய சிகிச்சை

Next Post
அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி பாதிப்புக்குரிய சிகிச்சை

அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி பாதிப்புக்குரிய சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures