அரசாங்கம் முழங்காலில் அமர்ந்து சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி செய்யவேண்டும் என மன்றாடுகின்றது என ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தற்போது இடம்பெறும் ஆர்;ப்பாட்டத்தில் கருத்துதெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியம் நிவாரணம் வழங்கவேண்டும் என ஜனாதிபதியும்அரசாங்கமும் கிட்டத்தட்ட முழங்காலில் அமர்ந்து மன்றாடுகின்றனர் என எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது ஜனாதிபதியை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதி சந்தித்துக்கொண்டிருக்கின்றார் அவர் நாடு என்ன நிலையில் உள்ளது மக்களின் உணர்வுகள் என்னவென்பதை பார்ப்பார் என ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]