Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை வீரருக்கு சிறந்த கள மெய்வல்லுநர் விருது

March 10, 2022
in News
0
இலங்கை வீரருக்கு சிறந்த கள மெய்வல்லுநர் விருது

உயரம் பாய்தலில் இலங்கை தேசிய சாதனைக்கு சொந்தக்காரராக திகழும் உஷான் திவங்க, அமெரிக்காவில் நடைபெற்ற லோன் ஸ்டார் கொன்பெரன்ஸ் (Lone Star Conference)  விருது விழாவில் சிறந்த கள மெய்வல்லுநர் வீரருக்குரிய விருதை  (Outstanding Male Field Athlete) வென்றெடுத்தார்.

லோன் ஸ்டார் ‍கொன்பெரன்ஸ் உள்ளக சுவட்டு மற்றும் கள சம்பியன்ஷிப் (Lone Star Conference Indoor Track and Field Championships ) போட்டியில் பங்கேற்றிருந்த உஷான் திவங்க, 2.27 மீற்றர் உயரம் பாய்ந்து உள்ளக உயரம் பாய்தலுக்கான தேசிய சாதனையை படைத்திருந்தார்.

இந்தப் போட்டியில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய உஷான் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றிருந்ததமையை கவனத்திற்கொள்ளப்பட்டு அவருக்கு  சிறந்த கள மெய்வல்லுநருக்குரிய விருது வழங்கப்பட்டது.

ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ&எம் (Texas A&M University) பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் இவர், இந்த பல்கலைகழகத்‍தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

டோக்கன் கொடுத்தால் எரிபொருள் – முல்லைத்தீவில் புதிய நடைமுறை

Next Post

யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட 09 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

Next Post
லண்டன் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது.

யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட 09 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures