Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

பிரதமர் ஆகிறாரா ரணில்? | அதிகாரத்தை மாற்ற புதிய தந்திரம்

March 9, 2022
in Cinema, News
0
வட. மாகாணம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும்: பிரதமர்

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேசிய அரசாங்கம் உருவாக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று அரச – எதிர் தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த வியூகம் வகுக்கப்படுவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியான செய்திக் குறிப்பில், எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

எரிபொருள் தட்டுப்பாட்டால் மதுபான உற்பத்தி நிறுத்தமா? | மதுவரித் திணைக்களம் விளக்கம்!

Next Post

இந்தியா செல்லும் அமைச்சர் பசில் ராஜபக்ச

Next Post
தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

இந்தியா செல்லும் அமைச்சர் பசில் ராஜபக்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures