கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டை முடக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடு;த்தவேளை என்னை பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
என்னை அழைத்த அவர் எனது நோக்கம் என்னவென கேட்டதுடன் எனது இராஜினாமா கடிதத்தை கோரினார், பின்னர் பிரதமர் என்னை அழைத்து என்னை எவரும் பதவிநீக்க முடியாது என விமல் வீரவன்ச தெரிவித்தார்.