Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பினுர பெர்னாண்டோவுக்கு கொரோனா

February 14, 2022
in News, Sri Lanka News
0
பினுர பெர்னாண்டோவுக்கு கொரோனா

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் பங்கெடுத்துள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பு (பெப்ரவரி 12)மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையிலேயே அவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நேற்று சிட்னியில் நடந்த இரண்டாவது டி:20 போட்டியை அவர் தறவிட்டார்.

வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பினுர பெர்ணான்டோ, தற்போது சுகாதார பாதுகாப்பு ஆலோசனையின் கீழ் தனிமைப்படுத்தலில் உள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் | போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை | சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Next Post

மகத்தான காதலால் வாழ்வை இனிதாக்குவோம் | கிருபா பிள்ளை வாழ்த்து

Next Post
மகத்தான காதலால் வாழ்வை இனிதாக்குவோம் | கிருபா பிள்ளை வாழ்த்து

மகத்தான காதலால் வாழ்வை இனிதாக்குவோம் | கிருபா பிள்ளை வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures