பெரு நாட்டில் பயணிகள் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து வழபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
பெரு நாட்டின் வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த பஸ் திடீரென சாலையில் இருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும், அந்த பகுதியில் வசிக்க கூடிய மக்கள் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளதோடு 33 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]