தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டது.
அவுஸ்திரேலியா புறப்பட்டுள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச டி:20 தொடரில் அவுஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.
தொடரின் முதலாவது போட்டி சிட்னியில் பெப்ரவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]