Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது | பிரபல நடிகர் குமுறல்

January 21, 2022
in Cinema, News
0
விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது | பிரபல நடிகர் குமுறல்
சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது அந்த வகையில் பிரபல நடிகர் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது - பிரபல நடிகர் குமுறல் ஹிந்தி திரையுலகில் பல படங்களில் நடித்தும், மகாபாரத தொடரில் ஸ்ரீகிருஷ்ணராக நடித்து பிரபலமடைந்தவர் நிதிஷ் பரத்வாஜ். இவர் ஸ்ரீகிருஷ்ணராகவே பலராலும் அறியப்பட்டவர். இவருக்கும், மோனிஷா பாட்டீல் என்பவருக்கும் 1991-ல் திருமணம் நடந்து 2005-ல் இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் 2009-ம் ஆண்டு ஸ்மிதா கேட் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இப்போது 2-வது மனைவியையும் விவாகரத்து செய்து விட்டதாக அவர் அறிவித்துள்ளார். நிதிஷ் பரத்வாஜ் கூறும்போது, மனைவியை நான் விவாகரத்து செய்துவிட்டேன். விவாகரத்து செய்வது என்பது மரணத்தைவிட வலியை தரக்கூடியது” என்று கூறியுள்ளார்.
ஸ்மிதா கேட்வுடன் நிதிஷ் பரத்வாஜ்
ஏற்கனவே இந்தி நடிகர் அமீர்கானும் மனைவியை விவாகரத்து செய்தார். நடிகை அமலாபால் விவாகரத்து செய்து பிரிந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டார். இரு தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்திருந்தனர். சமீபகாலமாக நடிகர்-நடிகைகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

இந்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் | அனுபமா பரமேஸ்வரன் அதிரடி

Next Post

ஈழத் தமிழர் இன்னல் நீீக்கி வரலாற்றில் உங்கள் பெயரை பதிக்க இதுவொரு பொன்னான வாய்ப்பு | கிருபா பிள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் தின பதாகைகள் அகற்றம்

November 23, 2026
நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் முகேன் ராவ் நடிக்கும் ‘நிறம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

November 23, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

கிழக்கில் 5 பேர் கொலை: பிள்ளையானுக்கு டிச. 07 வரை விளக்கமறியல் நீடிப்பு!

November 23, 2026
பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

பிக் பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு?: கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்

November 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures