Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு | 22 பேர் இதுவரை பலி

January 9, 2022
in News, World
0

பாகிஸ்தானில் புகழ்பெற்ற மலைஸ்தலங்களில் ஒன்றாக முர்ரே பகுதியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஒன்பது சிறுவர்கள் உட்பட 22  பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒரு இஸ்லாமாபாத் பொலிஸ் அதிகாரியும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அடங்குவதாக சக பொலிஸ் அதிகாரி அதிக் அகமட் தெரிவித்தார்.

முர்ரி ஹில்ஸ் ரிசார்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அதிகாலை 4 அடிக்கும் (122 செ.மீ) பனிப்பொழிவு ஏற்பட்டதனால் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்கள் பனிப்பொழிவில் சிக்கியதாக உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மட் கூறினார்.

A vehicle is pictured after getting stuck in snow along a road after a heavy snowfall in Murree on January 8. — AFP

வெப்பநிலை மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் (17.6 டிகிரி ஃபாரன்ஹீட்) ஆக குறைந்தது.

பாகிஸ்தானில் புகழ்பெற்ற மலைஸ்தலங்களில் ஒன்றாக முர்ரே பகுதி திகழ்கிறது. தற்போது அங்கு கடும் பனிப்பொழிவு பெய்துவருகிறது. ஆட்களே உறைந்துபோகும் அளவுக்கு உறைபனி நிலவுகிறது.  இதனால் அங்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

15 ஆண்டுகளில் இல்லாத அளவு சுற்றுலா பயணிகள் குவிந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் முர்ரி நோக்கி வரும் பாதைகளில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.  வாகனங்கள் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது உறைபனி நிலவியதால் சுற்றுலா பயணிகளில் பலர் தங்கள் கார்களிலேயே உறைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சிறுபான்மையினரை ஒடுக்குவதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது | மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Next Post

மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷக்களிடம் ஆட்சியதிகாரம் வழங்கார்! | குமார வெல்கம

Next Post
மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷக்களிடம் ஆட்சியதிகாரம் வழங்கார்! | குமார வெல்கம

மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷக்களிடம் ஆட்சியதிகாரம் வழங்கார்! | குமார வெல்கம

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures